வினா விடை · TET – ஆங்கிலம்
Identify the sentence pattern: Every one of our team is confident.
சரியான விடை: (B) SVC
விளக்கம்: 'Every one of our team' எழுவாய், 'is' இணைப்பு வினை, 'confident' எழுவாயைப் பற்றிக் கூறும் நிரப்புச்சொல் (complement) என்பதால் இது SVC அமைப்பு. 'be' வினைக்குப் பின் வரும் பண்புச்சொல் நிரப்புச்சொல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Identify the sentence pattern: My sister speaks English very well.விடை: SVOA
- Select the correct question tag: She is driving a car, ______?விடை: isn't she
- Identify the sentence pattern: Here comes the bride.விடை: AVS
- Select the correct question tag: She has left home early, ______?விடை: hasn't she
- Identify the sentence pattern: Susila sells mangoes on the seashore.விடை: SVOA
- Select the correct question tag: He could hear the siren, ______?விடை: couldn't he
- Select the correct question tag: We can't act on stage, ______?விடை: can we
- Fill in the blank with a suitable article: Mohan is waiting for ______ hour.விடை: an
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
