வினா விடை · TET – ஆங்கிலம்
Identify the sentence pattern: Susila sells mangoes on the seashore.
சரியான விடை: (D) SVOA
விளக்கம்: 'Susila' எழுவாய், 'sells' வினை, 'mangoes' செயப்படுபொருள், 'on the seashore' இடத்தைக் குறிக்கும் வினையடை (adverbial) என்பதால் இது SVOA அமைப்பு. இடம், நேரம், முறை கூறுவன 'A' எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Identify the sentence pattern: Here comes the bride.விடை: AVS
- Identify the sentence pattern: My sister speaks English very well.விடை: SVOA
- Identify the sentence pattern: Every one of our team is confident.விடை: SVC
- Select the correct question tag: She is driving a car, ______?விடை: isn't she
- Select the correct question tag: She has left home early, ______?விடை: hasn't she
- Select the correct question tag: He could hear the siren, ______?விடை: couldn't he
- Select the correct question tag: We can't act on stage, ______?விடை: can we
- Fill in the blank with a suitable article: Mohan is waiting for ______ hour.விடை: an
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
