வினா விடை · பொது ஆங்கிலம்
Identify the sentence pattern :
He gave me a pen.
சரியான விடை: (A) S. V. IO. DO
விளக்கம்: He (S) gave (V) me (IO) a pen (DO) – பொருளைப் பெறுபவர் மறைமுகச் செயப்படுபொருள் (indirect object), கொடுக்கப்பட்ட பொருள் நேரடிச் செயப்படுபொருள் (direct object). இதை 'He gave a pen to me' எனவும் எழுதலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Identify the sentence pattern :
She made him a cup of tea.விடை: S. V. IO. DO
- Select the correct form of the verb :
Children …………. toys.விடை: like
- Identify the sentence pattern :
My teacher told me a story.விடை: S. V. IO. DO
- Select the correct voice form of the verb:
The new housing scheme………after five years.விடை: will be completed
- Identify the sentence pattern :
Yesterday, she looked dull in the class.விடை: A. S. V. C. A
- Select the correct voice form of the verb:
The patients……… treatment in the hospital.விடை: are given
- Identify the sentence pattern :
We elected Ramesh our captain.விடை: S. V. O. C
- Select the correct voice form of the verb:
The poem…… by the teacher now.விடை: is being taught
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups