வினா விடை · பொது ஆங்கிலம்
Select the correct voice form of the verb:
The poem…… by the teacher now.
சரியான விடை: (A) is being taught
விளக்கம்: 'now' என்பது இப்போது நடந்துகொண்டிருக்கும் செயலைக் குறிப்பதால் நிகழ்காலத் தொடர் செயப்பாட்டு வினை வேண்டும். இது 'is/are + being + past participle' (is being taught) வடிவில் அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Select the correct voice form of the verb:
The patients……… treatment in the hospital.விடை: are given
- Select the correct voice form of the verb :
This fort ……… in the eighteenth century.விடை: was built
- Select the correct voice form of the verb:
The new housing scheme………after five years.விடை: will be completed
- Fill in the blank with a Participle :
……… by his mother, he continued his higher studies.விடை: Encouraged
- Select the correct form of the verb :
Children …………. toys.விடை: like
- Fill in the blank with infinitive.
The teacher started ……… the lesson.விடை: to teach
- Identify the sentence pattern :
He gave me a pen.விடை: S. V. IO. DO
- Fill in the blank with an Infinitive :
He went …….. the patient.விடை: to see
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups