வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
If 5 men or 9 women can finish a piece of work in 19 days, then 3 men and 6 women will do the same work in
சரியான விடை: (D) 15 days
விளக்கம்: 5 ஆண்கள் = 9 பெண்கள் என்பதால் 3 ஆண் + 6 பெண் = 19/3 ஆண்களுக்குச் சமம். மொத்த வேலை 95 ஆண்-நாட்கள்; 95 ÷ 19/3 = 15 நாட்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 5 ஆண்கள் அல்லது 9 பெண்கள் ஒரு வேலையை 19 நாட்களில் முடிப்பர் எனில், அதே வேலையை 3 ஆண்களும் 6 பெண்களும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 15 நாட்கள்
- A, B இன் சம்பள விகிதம் 4:5; B, C இன் சம்பள விகிதம் 2:3. A இன் சம்பளம் ரூ.800 எனில் C இன் சம்பளம் என்ன? / The salaries of A and B are in the ratio 4:5 and those of B and C are in th...விடை: ரூ.1500 / Rs.1500
- ஒரு பள்ளியில் 70% பேர் மாணவர்கள்; மாணவிகளின் எண்ணிக்கை 504 எனில் மாணவர்களின் எண்ணிக்கை என்ன? / If 70% of the students in a school are boys and the number of girls is 504, the numbe...விடை: 1176
- ஒரு குறியீட்டு முறையில் SAND என்பது VDQG எனவும் BIRD என்பது ELUG எனவும் எழுதப்பட்டால் LOVE என்பது எவ்வாறு எழுதப்படும்? / If in a certain code SAND is written as VDQG and BIRD as EL...விடை: ORYH
- a³b⁴, a³b⁵c², a²b⁷c ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி (மீ.பொ.வ) என்ன? / The greatest common divisor of a³b⁴, a³b⁵c², a²b⁷c isவிடை: a²b⁴
- தொடரில் உள்ள தவறான எண் எது? / Find out the wrong number in the series: 5, 15, 30, 135, 405, 1215, 3645விடை: 30
- 1/2, 3/4, 5/6, 7/8, 9/10 ஆகியவற்றின் மீ.பெ.வ. காண்க / Find the H.C.F. of 1/2, 3/4, 5/6, 7/8, 9/10விடை: 1/120
- தொடரைப் பூர்த்தி செய்க / Complete the series: 2, 5, 9, 19, 37, ____விடை: 75
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
