வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
தொடரில் உள்ள தவறான எண் எது? / Find out the wrong number in the series: 5, 15, 30, 135, 405, 1215, 3645
சரியான விடை: (B) 30
விளக்கம்: ஒவ்வொரு எண்ணும் முந்தைய எண்ணின் 3 மடங்கு: 5, 15, 45, 135, 405, 1215, 3645. ஆகவே 45 இருக்க வேண்டிய இடத்தில் உள்ள 30 தவறான எண்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு குறியீட்டு முறையில் SAND என்பது VDQG எனவும் BIRD என்பது ELUG எனவும் எழுதப்பட்டால் LOVE என்பது எவ்வாறு எழுதப்படும்? / If in a certain code SAND is written as VDQG and BIRD as EL...விடை: ORYH
- தொடரைப் பூர்த்தி செய்க / Complete the series: 2, 5, 9, 19, 37, ____விடை: 75
- A, B இன் சம்பள விகிதம் 4:5; B, C இன் சம்பள விகிதம் 2:3. A இன் சம்பளம் ரூ.800 எனில் C இன் சம்பளம் என்ன? / The salaries of A and B are in the ratio 4:5 and those of B and C are in th...விடை: ரூ.1500 / Rs.1500
- தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயதுகளின் பெருக்கற்பலன் அப்போதைய தந்தையின் வயதின் இருமடங்காக இருந்தது. தற்போது தந்தை மற்றும் மகன...விடை: 42 ஆண்டுகள், 8 ஆண்டுகள்
- If 5 men or 9 women can finish a piece of work in 19 days, then 3 men and 6 women will do the same work inவிடை: 15 days
- The sum of the ages of a father and a son is 50 years. Six years ago the product of their ages was twice the father’s age at that time. The present age of father and son respective...விடை: 42 years, 8 years
- 5 ஆண்கள் அல்லது 9 பெண்கள் ஒரு வேலையை 19 நாட்களில் முடிப்பர் எனில், அதே வேலையை 3 ஆண்களும் 6 பெண்களும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 15 நாட்கள்
- ஒருவர் விநாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால் 1 மணி 30 நிமிடங்களில் எத்தனை கி.மீ. கடப்பார்? / If a man runs at 3.7 metres per second, how many kilometres does he run in 1 hour 30...விடை: 19.98 கி.மீ. / 19.98 km
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
