வினா விடை · TET – தமிழ்
இலக்கண அடிப்படையில் சொல் எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (D) நான்கு
விளக்கம்: இலக்கண அடிப்படையில் சொல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும். இலக்கிய அடிப்படையிலும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திரிகடுகம் என்பதில் அடங்கியுள்ள மூன்று பொருள்கள்விடை: சுக்கு, மிளகு, திப்பிலி
- ‘வந்தான்’ என்பது எவ்வகைச் சொல்?விடை: வினைச்சொல்
- கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?விடை: 18
- கணிமேதாவியார் வாழ்ந்த காலம் எனப்படுவதுவிடை: சங்கம் மருவிய காலம்
- ‘குடிமக்கள் காப்பியம்’ என்று அழைக்கப்படுவதுவிடை: சிலப்பதிகாரம்
- ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?விடை: 16
- இராமலிங்க அடிகளார் எழுதிய பாடல்களின் தொகுப்பு எது?விடை: திருவருட்பா
- ‘காவடிச்சிந்து’ பாடியவர்விடை: அண்ணாமலை ரெட்டியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
