வினா விடை · TET – தமிழ்
‘குடிமக்கள் காப்பியம்’ என்று அழைக்கப்படுவது
சரியான விடை: (A) சிலப்பதிகாரம்
விளக்கம்: சிலப்பதிகாரம் அரசர்களை அன்றி கோவலன், கண்ணகி என்ற குடிமக்களைத் தலைமை மாந்தராகக் கொண்டதால் ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது. இதனை இயற்றியவர் இளங்கோவடிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?விடை: 18
- ‘காவடிச்சிந்து’ பாடியவர்விடை: அண்ணாமலை ரெட்டியார்
- திரிகடுகம் என்பதில் அடங்கியுள்ள மூன்று பொருள்கள்விடை: சுக்கு, மிளகு, திப்பிலி
- எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல்விடை: பரிபாடல்
- இலக்கண அடிப்படையில் சொல் எத்தனை வகைப்படும்?விடை: நான்கு
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என அழைக்கப்படுபவர்விடை: உடுமலை நாராயணகவி
- ‘வந்தான்’ என்பது எவ்வகைச் சொல்?விடை: வினைச்சொல்
- ‘தேசியம் காத்த செம்மல்’ எனத் திரு.வி.க. யாரைப் பாராட்டினார்?விடை: முத்துராமலிங்கத் தேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
