வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு தருக: ‘நன்று’
சரியான விடை: (B) குறிப்பு வினைமுற்று
விளக்கம்: ‘நன்று’ என்பது காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பின் அடிப்படையில் தோன்றும் குறிப்பு வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” – இதில் அமைந்துள்ள அணி எது?விடை: வேற்றுமையணி
- ‘திருவள்ளுவரைப் படித்துப்பார்’ ஆகு பெயர் காணவும்விடை: கருத்தாவாகு பெயர்
- குறித்த தலைப்பில் ஒரு நிகழ்வையோ, செய்தியையோ உரையாக எழுதி, கேட்போர் விரும்பும் வண்ணம் குரலேற்றத்தாழ்வுடன், ‘வானொலியில் உரையாற்றுதல்’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: வானொலி உரைச்சித்திரம்
- “குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார்” – இதில் அமைந்துள்ள இலக்கணம் எது?விடை: கால வழுவமைதி
- “உம்பரார் பதி” என்றழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
- “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனக் கூறும் நூல்கள் எவை?விடை: புறநானூறு, மணிமேகலை
- “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இதில் அமைந்துள்ள பொருள்கோள் எது?விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- கீழ்க்கண்ட நபர்களில் ‘தலைவர்களை <br />உருவாக்குபவர்’ என்றழைக்கப்பட்டவர்?விடை: காமராசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
