வினா விடை · பொதுத் தமிழ்
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இதில் அமைந்துள்ள பொருள்கோள் எது?
சரியான விடை: (D) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
விளக்கம்: ஆற்றுநீர் ஓடுவதுபோல் சொற்கள் தொடக்கம் முதல் இறுதிவரை வரிசையாகப் பொருள் தருவது ஆற்றுநீர்ப் பொருள்கோள். திருக்குறளின் ஆறாம் குறளான இது இதற்கு உரிய எடுத்துக்காட்டு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (அ) வெஃகல் (ஆ) வெகுளல் (இ) குறளை (ஈ) உறைதல் — 1) புறம்பேசுதல் 2) தங்குதல் 3) சினத்தல் 4) விரும்புதல்விடை: 4 3 1 2
- “உம்பரார் பதி” என்றழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
- பொருத்துக: (அ) நிகழ்கால இடைநிலைகள் (ஆ) இறந்தகால இடைநிலைகள் (இ) எதிர்கால இடைநிலைகள் (ஈ) எதிர்மறை இடைநிலைகள் — 1) த், ட், ற், இன் 2) ப், வ் 3) கிறு, கின்று, ஆநின்று 4) இல், அல், ஆவிடை: 3 1 2 4
- குறித்த தலைப்பில் ஒரு நிகழ்வையோ, செய்தியையோ உரையாக எழுதி, கேட்போர் விரும்பும் வண்ணம் குரலேற்றத்தாழ்வுடன், ‘வானொலியில் உரையாற்றுதல்’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: வானொலி உரைச்சித்திரம்
- ‘வந்து போனான்’ என்பதுவிடை: வினையெச்சத் தொடர்
- “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” – இதில் அமைந்துள்ள அணி எது?விடை: வேற்றுமையணி
- ‘குறவஞ்சி நாடகங்கள்’ யார் காலத்தில் <br />தோன்றியதுவிடை: நாயக்கர்கள்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘நன்று’விடை: குறிப்பு வினைமுற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
