வினா விடை · பொருளாதாரம்
இலக்கு சார்ந்த பொது விநியோக முறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / When was the Targeted Public Distribution System introduced?
சரியான விடை: (C) 1997
விளக்கம்: இலக்கு சார்ந்த பொது விநியோக முறை (TPDS) 1997 ஜூனில் தொடங்கப்பட்டது. இதில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய உணவுக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Food Corporation of India set up?விடை: 1965
- வேலைக்கு உணவுத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, அக்டோபர் 1980 முதல் பின்வருமாறு அழைக்கப்பட்டதுவிடை: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்
- The Food for Work Programme was restructured and renamed in October 1980 asவிடை: National Rural Employment Programme
- Which of the following are features of Indian agriculture?
I. Disguised unemployment
II. High yield
III. Predominance of big farmers
IV. Dependence on the monso...விடை: I and IV
- 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆண்டுச் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி இலக்கு எவ்வளவு?விடை: 9 சதவீதம்
- இந்திய வேளாண்மையில் காணப்படும் பண்புகள் எவை?
I. மறைமுக வேலையின்மை
II. அதிக விளைச்சல்
III. பெரு விவசாயிகள் அதிகம்
IV. பருவக்காற்றின் சூதாட்டம் (பருவமழையைச் சார்ந...விடை: I மற்றும் IV மட்டும்
- The target for average annual GDP growth in the Eleventh Five Year Plan wasவிடை: 9 percent
- பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு / The prize in Economic Sciences in memory of Alfred Nobel was established inவிடை: 1968
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups