Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இந்திய உணவுக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Food Corporation of India set up?

சரியான விடை: (A) 1965
விளக்கம்: இந்திய உணவுக் கழகம் (FCI) உணவுக் கழகங்கள் சட்டம் 1964-இன் கீழ் 1965 ஜனவரி 14 அன்று தொடங்கப்பட்டது. உணவு தானியக் கொள்முதல், சேமிப்பு, பொது விநியோகத்துக்கு வழங்குதல் இதன் பணிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இலக்கு சார்ந்த பொது விநியோக முறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / When was the Targeted Public Distribution System introduced?விடை: 1997
2. Which of the following are features of Indian agriculture?
I. Disguised unemployment
II. High yield
III. Predominance of big farmers
IV. Dependence on the monso...விடை: I and IV
3. வேலைக்கு உணவுத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, அக்டோபர் 1980 முதல் பின்வருமாறு அழைக்கப்பட்டதுவிடை: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்
4. இந்திய வேளாண்மையில் காணப்படும் பண்புகள் எவை?
I. மறைமுக வேலையின்மை
II. அதிக விளைச்சல்
III. பெரு விவசாயிகள் அதிகம்
IV. பருவக்காற்றின் சூதாட்டம் (பருவமழையைச் சார்ந...விடை: I மற்றும் IV மட்டும்
5. The Food for Work Programme was restructured and renamed in October 1980 asவிடை: National Rural Employment Programme
6. பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு / The prize in Economic Sciences in memory of Alfred Nobel was established inவிடை: 1968
7. 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆண்டுச் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி இலக்கு எவ்வளவு?விடை: 9 சதவீதம்
8. Rupiah is the currency ofவிடை: Indonesia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions