வினா விடை · அறிவியல்
இலகுவான லாந்தனைடுகளின் மிக முக்கியமான தாது / The most important ore of the lighter lanthanides is
சரியான விடை: (B) மோனசைட் / Monazite
விளக்கம்: மோனசைட் இலகுவான லாந்தனைடுகளின் (சீரியம் முதலியவை) முக்கியத் தாது; இதில் தோரியமும் உள்ளது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாட்டுக் கடற்கரை மணலில் மோனசைட் அதிகம் கிடைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தலைக்காலிகள்’ எனப்படும் உயிரினங்கள் / The ‘head-footed’ organisms areவிடை: செஃபலோபோடா / Cephalopoda
- கீழ்க்கண்டவற்றுள் கனசதுரப் படிக வகையைச் சாராதது எது? / Which among the following is not a cubic crystal?விடை: குவார்ட்ஸ் / Quartz
- கலீனா எந்த உலோகத்தின் தாது? / Galena is an ore ofவிடை: காரீயம் /Lead
- Rh காரணியின் விரிவாக்கம் / The term ‘Rh’ factor refers toவிடை: Rhesus Factor
- சேற்றுப்புண் (Athlete's foot) நோய்க்குக் காரணமானவை / Athlete's foot is a disease caused byவிடை: பூஞ்சைகள் / Fungus
- தனிம வரிசை அட்டவணையில் சீரியம் (Ce) முதல் லுட்டீசியம் (Lu) வரையிலான லாந்தனைடு தொடரில் உள்ள தனிமங்களின் எண்ணிக்கை / The lanthanide series from Cerium (Ce) to Lutetium (Lu) consists...விடை: 14
- நொதியின் புரதப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Protein part of the enzyme is calledவிடை: அபோஎன்சைம் / Apoenzyme
- 2012-ஆம் ஆண்டு நாசா செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கிய தரையூர்தி (rover) எது? / Which rover did NASA land on Mars in 2012?விடை: கியூரியாசிட்டி / Curiosity
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
