Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சேற்றுப்புண் (Athlete's foot) நோய்க்குக் காரணமானவை / Athlete's foot is a disease caused by

சரியான விடை: (A) பூஞ்சைகள் / Fungus
விளக்கம்: சேற்றுப்புண் (Athlete's foot) என்பது டிரைக்கோஃபைட்டான் போன்ற பூஞ்சைகளால் கால்விரல் இடுக்குகளில் ஏற்படும் தோல் நோய். ஈரமும் வியர்வையும் இந்நோய் பரவக் காரணமாகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நொதியின் புரதப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Protein part of the enzyme is calledவிடை: அபோஎன்சைம் / Apoenzyme
  2. கலீனா எந்த உலோகத்தின் தாது? / Galena is an ore ofவிடை: காரீயம் /Lead
  3. மனிதரில் பல்மரபணு மரபுவழிக்கு (Polygenic inheritance) எடுத்துக்காட்டு / In human beings, polygenic inheritance is exhibited byவிடை: தோலின் நிறம் / Skin colour
  4. ‘தலைக்காலிகள்’ எனப்படும் உயிரினங்கள் / The ‘head-footed’ organisms areவிடை: செஃபலோபோடா / Cephalopoda
  5. முடிவுக் கோடான்கள் (Stop codons) இவை / The terminator codons areவிடை: UAA, UAG, UGA
  6. இலகுவான லாந்தனைடுகளின் மிக முக்கியமான தாது / The most important ore of the lighter lanthanides isவிடை: மோனசைட் / Monazite
  7. குரோமோசோமுக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய மரபு வழியாகச் செல்லக்கூடிய அலகு / The smallest heritable extrachromosomal unit is calledவிடை: பிளாஸ்மாஜீன் / Plasmagene
  8. கீழ்க்கண்டவற்றுள் கனசதுரப் படிக வகையைச் சாராதது எது? / Which among the following is not a cubic crystal?விடை: குவார்ட்ஸ் / Quartz
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions