வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இலங்கையை சேர்ந்த ஸ்ரீமேகவர்மன் எனும் புத்த அரசன் யாருடைய சமகாலத்தவர்?
சரியான விடை: (C) சமுத்திரகுப்தர்
விளக்கம்: இலங்கை புத்த அரசன் ஸ்ரீமேகவர்மன் (மேகவர்ணன்) சமுத்திரகுப்தரின் சமகாலத்தவர். அவர் சமுத்திரகுப்தரின் அனுமதி பெற்றுப் புத்தகயாவில் பௌத்த மடம் ஒன்றைக் கட்டினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) சேத்ரா (b) கிலா (c) அப்ரகதா (d) வஸ்தி ; (1) காட்டு நிலங்கள் (2) வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் (3) குடியிருப்பு நிலங்கள் (4) தரிசு நிலங்கள்விடை: 2, 4, 1, 3
- விக்ரமாதித்யா என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- கவிராஜா எனும் பட்டம் பெற்றவர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
- தென்னிந்திய அரசுகளோடு நட்புறவை பேணியவர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- தென் இந்தியாவின் மீது படையெடுத்து பல்லவ அரசன் விஷ்ணுகோபனைத் தோற்கடித்தவர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்தர்கால சமூகம் தாய்வழி சமூகமாக இருந்தது. குப்தர் காலத்தில் மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.விடை: 2 மட்டும் சரி
- ஹரிசேனர் யாருடைய அவைப்புலவர்?விடை: சமுத்திரகுப்தர்
- சாக அரசர்களை தோற்கடித்து மேற்குமாளவம் குஜராத்தை கைப்பற்றியவர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
