வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கவிராஜா எனும் பட்டம் பெற்றவர் யார்?
சரியான விடை: (C) சமுத்திரகுப்தர்
விளக்கம்: கவிதை, இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் சமுத்திரகுப்தர் கவிராஜா எனப் போற்றப்பட்டார். அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் அவரது தங்க நாணயங்களில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென் இந்தியாவின் மீது படையெடுத்து பல்லவ அரசன் விஷ்ணுகோபனைத் தோற்கடித்தவர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
- பொருத்துக: (a) சேத்ரா (b) கிலா (c) அப்ரகதா (d) வஸ்தி ; (1) காட்டு நிலங்கள் (2) வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் (3) குடியிருப்பு நிலங்கள் (4) தரிசு நிலங்கள்விடை: 2, 4, 1, 3
- ஹரிசேனர் யாருடைய அவைப்புலவர்?விடை: சமுத்திரகுப்தர்
- இலங்கையை சேர்ந்த ஸ்ரீமேகவர்மன் எனும் புத்த அரசன் யாருடைய சமகாலத்தவர்?விடை: சமுத்திரகுப்தர்
- பொருத்துக: (a) நாரதர் (b) விசாகதத்தர் (c) பாணர் (d) ஹர்ஷர் ; (1) நாகநந்தா (2) ஹர்ஷசரிதம் (3) தேவிசந்திரகுப்தம் (4) நீதிசாஸ்திரம்விடை: 4, 3, 2, 1
- விக்ரமாதித்யா என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
- தென்னிந்திய அரசுகளோடு நட்புறவை பேணியவர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
