Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

'இலஞ்சி' (இலைஞ்சி) இது எவ்வகைப் போலி?

சரியான விடை: (C) இடைப்போலி
விளக்கம்: இலஞ்சி – இலைஞ்சி என்பதில் சொல்லின் இடையில் 'ஐ' க்குப் பதில் 'அ' வந்து பொருள் மாறாததால் இது இடைப்போலி. அமச்சு – அமைச்சு என்பதும் இடைப்போலிக்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'ஊசிகள்' கவிதை நூலின் ஆசிரியர்விடை: கவிஞர் மீரா
  2. கூகையின் ஓசை எவ்வாறு அழைக்கப்படும்?விடை: குழறும்
  3. கம்பரை ஆதரித்த வள்ளல்விடை: சடையப்பர்
  4. 'வற்றல்' – இது எவ்வகை ஆகுபெயர்?விடை: தொழிலாகுபெயர்
  5. மரபுப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: பாழடைந்த மண்டபத்தில் கோட்டான் குழறியது
  6. இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல் மூதூர்’விடை: உரிச்சொல்தொடர்
  7. கீழ்க்கண்டவற்றுள் இயல்புப் புணர்ச்சியின்படி அமைந்தது எது?விடை: வாழைமரம் = வாழை + மரம்
  8. 'அபிதான சிந்தாமணி' என்னும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து வெளியிட்டவர் யார்?விடை: ஆ. சிங்காரவேலு முதலியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions