வினா விடை · TET – தமிழ்
கீழ்க்கண்டவற்றுள் இயல்புப் புணர்ச்சியின்படி அமைந்தது எது?
சரியான விடை: (D) வாழைமரம் = வாழை + மரம்
விளக்கம்: வாழை + மரம் = வாழைமரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லாமல் சேர்வதால் இது இயல்புப் புணர்ச்சி. திருக்குறள் தோன்றல், மரவேர் கெடுதல், பற்பொடி திரிதல் விகாரப் புணர்ச்சிகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அபிதான சிந்தாமணி' என்னும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து வெளியிட்டவர் யார்?விடை: ஆ. சிங்காரவேலு முதலியார்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல் மூதூர்’விடை: உரிச்சொல்தொடர்
- ‘சேய்மை’ என்பதன் எதிர்ச்சொல்விடை: அண்மை
- மரபுப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: பாழடைந்த மண்டபத்தில் கோட்டான் குழறியது
- கீழ்க்காண்பவற்றுள் திசைச்சொல் இணை எது?விடை: கேணி, பெற்றம்
- கம்பரை ஆதரித்த வள்ளல்விடை: சடையப்பர்
- நிகண்டுகளுள் பழைமையானதுவிடை: சேந்தன் திவாகரம்
- 'ஊசிகள்' கவிதை நூலின் ஆசிரியர்விடை: கவிஞர் மீரா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
