Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“இலவு காத்த கிளி போல” – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (B) ஏமாற்றம்
விளக்கம்: இலவம் பஞ்சுக் காய் பழுக்கும் எனக் காத்திருந்த கிளி, காய் வெடித்துப் பஞ்சு பறந்ததால் ஏமாந்தது; ஆகவே இவ்வுவமை ‘ஏமாற்றம்’ குறிக்கிறது. நீண்ட காத்திருப்பு பயனின்றிப் போவதைக் குறிக்க இது பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அக்குளத்தில் காணப்படுவது அல்லியா? தாமரையா?’ – இவ்வினா எவ்வகைப்படும்?விடை: ஐயவினா
  2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
  3. “மதில் மேல் பூனை போல” – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: உறுதியின்மை
  4. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நட்பாக இருந்தவன் பகைவனாக மாறினான்
  5. “இஞ்சி தின்ற குரங்கு போல” – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: விழித்தல்
  6. Internet – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: இணையம்
  7. “புள்ளி மான்கள் துள்ளி விளையாடவில்லை” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: எதிர்மறை வாக்கியம்
  8. Traitor – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: துரோகி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions