Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

Internet – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (D) இணையம்
விளக்கம்: Internet என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் ‘இணையம்’. Website என்பதற்கு ‘இணையதளம்’ என்பது பொருத்தமான கலைச்சொல்லாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நட்பாக இருந்தவன் பகைவனாக மாறினான்
  2. Traitor – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: துரோகி
  3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
  4. Plot – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: மனையிடம்
  5. “இலவு காத்த கிளி போல” – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: ஏமாற்றம்
  6. Honesty – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: நேர்மை
  7. ‘அக்குளத்தில் காணப்படுவது அல்லியா? தாமரையா?’ – இவ்வினா எவ்வகைப்படும்?விடை: ஐயவினா
  8. Platform – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: நடைமேடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions