வினா விடை · பொதுத் தமிழ்
'இல்லை' – இலக்கணக் குறிப்பு தருக.
சரியான விடை: (B) குறிப்பு வினைமுற்று
விளக்கம்: 'இல்லை' என்பது காலத்தை வெளிப்படையாகக் காட்டாத எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று. காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழில் முதன்முதலில் கேலிச்சித்திரத்தை (கார்ட்டூன்) அறிமுகப்படுத்தியவர்விடை: விடுதலைக்கவி பாரதியார்
- புதுக்கவிதை நூலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்? / Who received the Sahitya Akademi Award for a Puthukavithai (modern verse) work?விடை: ஈரோடு தமிழன்பன் / Erode Tamilanban
- பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து பாடியவர்விடை: கபிலர்
- ‘பதிற்றுப்பத்து’ யாருடைய வரலாற்றைக் குறிப்பிடுகிறது? / ‘Pathitruppathu’ speaks about which dynasty?விடை: சேரர்கள் / Cheras
- மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர்விடை: கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
- கணினிச் செயல்பாட்டிற்குரிய கட்டளைகளை முதன்முதலில் வடிவமைத்த லேடி லவ்லேஸ் என்பவர்விடை: கவிஞர் பைரனின் மகள்
- "கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக" எனப் பாடியவர்விடை: வள்ளலார்
- மும்பையில் 1946ஆம் ஆண்டு 'சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தைத்' தோற்றுவித்தவர்விடை: அம்பேத்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
