Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மும்பையில் 1946ஆம் ஆண்டு 'சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தைத்' தோற்றுவித்தவர்

சரியான விடை: (A) அம்பேத்கர்
விளக்கம்: அம்பேத்கர் தாம் நிறுவிய மக்கள் கல்விக் கழகத்தின் (People's Education Society) மூலம் 1946இல் மும்பையில் சித்தார்த்தா கல்லூரியைத் தொடங்கினார். 'கற்பி, ஒன்றுசேர், போராடு' என்பது அவரது முழக்கம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. "வெறுங்கை என்பது மூடத்தனம்<br />உன் விரல்கள் பத்தும் மூலதனம்" என்று பாடியவர்விடை: தாராபாரதி
  2. "கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக" எனப் பாடியவர்விடை: வள்ளலார்
  3. சரியான வினைமரபைச் சுட்டிக் காட்டுகவிடை: சோறு உண்டான்
  4. கணினிச் செயல்பாட்டிற்குரிய கட்டளைகளை முதன்முதலில் வடிவமைத்த லேடி லவ்லேஸ் என்பவர்விடை: கவிஞர் பைரனின் மகள்
  5. 'The Primary Classical Language of the World' என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர்விடை: தேவநேயப் பாவாணர்
  6. மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர்விடை: கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  7. 'நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி' – இதில் 'கவிகை' என்பதுவிடை: குடை
  8. பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து பாடியவர்விடை: கபிலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions