வினா விடை · அறிவியல்
இணையத்தின் தோற்றம் எந்த வலையமைப்பிலிருந்து தொடங்கியது? / The origin of the internet can be traced to a network created by
சரியான விடை: (A) அர்பாநெட் / ARPANET
விளக்கம்: அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1969-ல் உருவாக்கிய ARPANET வலையமைப்பே இணையத்தின் தோற்றமாகும். 1983-ல் ARPANET TCP/IP நெறிமுறையை ஏற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- MALIBNET எதற்கு எடுத்துக்காட்டு? / MALIBNET is an example ofவிடை: பெருநகர வலையமைப்பு / MAN
- கணினிச் சுட்டியை (Mouse) கண்டுபிடித்தவர் / Who invented the computer mouse?விடை: டக்ளஸ் எங்கல்பார்ட் / Douglas Engelbart
- கணினி வலையமைப்பு இணைப்பு முறைகளில் பொருந்தாததைக் கண்டுபிடி / In computer networks, find the odd one outவிடை: சன் டோபாலஜி /Sun topology
- கீழ்க்கண்டவற்றில் எது கைபேசி மென்பொருள்? / Which of the following is mobile software?விடை: Symbian OS
- கீழ்க்கண்டவற்றுள் எது வன்பொருளுக்கும் பயனருக்கும் இடையே இடைமுகமாகச் செயல்படுகிறது? / Which one of the following forms the interface between the hardware and the user?விடை: இயக்க அமைப்பு / Operating System
- சர்வதேச அணுத் தகவல் அமைப்பின் (INIS) இந்திய உள்ளீட்டு மையம் / The Indian input centre for INIS isவிடை: Bhabha Atomic Research Centre
- CD-ROM (குறுவட்டு) என்பது / CD-ROM is aவிடை: சேமிப்புச் சாதனம் / Storage medium
- கீழ்க்கண்டவற்றில் இணைய நெறிமுறை அல்லாதது எது? / Which one of the following is not an Internet Protocol?விடை: ATP
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
