வினா விடை · அறிவியல்
CD-ROM (குறுவட்டு) என்பது / CD-ROM is a
சரியான விடை: (D) சேமிப்புச் சாதனம் / Storage medium
விளக்கம்: CD-ROM (Compact Disc Read Only Memory) ஒளியியல் முறையில் தரவைச் சேமிக்கும் சேமிப்புச் சாதனம். ஒரு CD-ROM ஏறத்தாழ 700 MB தரவைச் சேமிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது ROM நினைவகம்? / Which of the following is ROM memory?விடை: இவை அனைத்தும் / All of these
- கீழ்க்கண்டவற்றுள் எது வன்பொருளுக்கும் பயனருக்கும் இடையே இடைமுகமாகச் செயல்படுகிறது? / Which one of the following forms the interface between the hardware and the user?விடை: இயக்க அமைப்பு / Operating System
- கணினியில் ஜாவா என்பது / What is Java in computers?விடை: நிரலாக்க மொழி / Programming language
- கணினி வலையமைப்பு இணைப்பு முறைகளில் பொருந்தாததைக் கண்டுபிடி / In computer networks, find the odd one outவிடை: சன் டோபாலஜி /Sun topology
- வன்தட்டு (Hard disk) இவ்வாறும் அழைக்கப்படுகிறது / Hard disks are also calledவிடை: வின்செஸ்டர் தட்டு / Winchester disk
- MALIBNET எதற்கு எடுத்துக்காட்டு? / MALIBNET is an example ofவிடை: பெருநகர வலையமைப்பு / MAN
- ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 பிட்டுகள் / 4 bits
- இணையத்தின் தோற்றம் எந்த வலையமைப்பிலிருந்து தொடங்கியது? / The origin of the internet can be traced to a network created byவிடை: அர்பாநெட் / ARPANET
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
