வினா விடை · பொதுத் தமிழ்
இனமில்லாச் சொல்லை நீக்குக.
சரியான விடை: (D) குலசேகரர்
விளக்கம்: திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள்; குலசேகரர் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் ‘பெருமாள் திருமொழி’ எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: குடும்ப விளக்கு
- “மாங்காய்ப் பிஞ்சு” – மரபுப் பிழையை நீக்கி எழுதுக.விடை: மாவடு
- ‘தமிழில் பாட்டுக் காப்பியங்கள் இல்லையோ?’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: வினா வாக்கியம்
- “தான் உருகி ஒளி தரும் மெழுகு” – இது எதனை விளக்க வரும் உவமை?விடை: தியாகம்
- ‘சா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: மரணம்
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: 1. பூசல் 2. கூலம் 3. பராவி 4. விராவி // அ. வணங்கி ஆ. கலந்து இ. தானியம் ஈ. பகைமை (குறியீடு: 1 2 3 4)விடை: ஈ இ அ ஆ
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: புகார்க் காண்டம்
- “தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் யார்?விடை: மறைமலையடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
