வினா விடை · பொதுத் தமிழ்
‘சா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?
சரியான விடை: (D) மரணம்
விளக்கம்: ‘சா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி சாதல், அதாவது மரணம் என்னும் பொருள் தரும். நன்னூல் நெடில் ஓரெழுத்து ஒருமொழிகள் நாற்பது என்று கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: புகார்க் காண்டம்
- ‘தமிழில் பாட்டுக் காப்பியங்கள் இல்லையோ?’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: வினா வாக்கியம்
- ‘கல்’ என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக.விடை: கற்றவன்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: குடும்ப விளக்கு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: அங்கு, இரண்டு, உனக்கு, எலும்பு, ஒன்பது
- இனமில்லாச் சொல்லை நீக்குக.விடை: குலசேகரர்
- மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: எருது எக்காளமிடும்
- “மாங்காய்ப் பிஞ்சு” – மரபுப் பிழையை நீக்கி எழுதுக.விடை: மாவடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
