வினா விடை · பொதுத் தமிழ்
'இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்' – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?
சரியான விடை: (B) வெகுளாமை
விளக்கம்: 'இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று' என்பது திருக்குறள் வெகுளாமை அதிகாரத்தின் 308-ஆவது குறள். கொத்தான தீயால் சுட்டது போன்ற துன்பம் செய்தாலும் சினம் கொள்ளாமை நல்லது என்று வள்ளுவர் கூறுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அன்பு, ஆர்வம், இன்பம், ஈதல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: சஞ்சலம், சாலை, சேமிப்பு, சொற்கள்
- 'ஓங்கு' என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றைத் தேர்கவிடை: ஓங்குக
- "நே" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: அன்பு
- 'அறி' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்கவிடை: அறிந்தவன்
- "மை" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கருமை
- 'விடு' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்கவிடை: விட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
