Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'ஓங்கு' என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றைத் தேர்க

சரியான விடை: (A) ஓங்குக
விளக்கம்: வாழ்த்துதல், வைதல், வேண்டுதல் ஆகிய பொருளில் 'க', 'இய', 'இயர்' விகுதிகள் பெற்று வருவது வியங்கோள் வினைமுற்று; ஓங்கு + க = ஓங்குக. 'ஓங்கு' என்பது ஏவல் வினைமுற்று, 'ஓங்கி' வினையெச்சம், 'ஓங்கிய' பெயரெச்சம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
  2. 'அறி' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்கவிடை: அறிந்தவன்
  3. 'இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்' – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?விடை: வெகுளாமை
  4. 'விடு' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்கவிடை: விட்டு
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அன்பு, ஆர்வம், இன்பம், ஈதல்
  6. 'இசை' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்கவிடை: இசைத்தல்
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: சஞ்சலம், சாலை, சேமிப்பு, சொற்கள்
  8. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: சத்து x சித்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions