வினா விடை · பொதுத் தமிழ்
இந்திரன் எந்த நிலத்து தெய்வம்?
சரியான விடை: (B) மருதம்
விளக்கம்: மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் எனப்படும் இந்திரன். குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்குத் திருமால், நெய்தலுக்கு வருணன், பாலைக்குக் கொற்றவை தெய்வங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) குட்டி இளவரசன் (b) ஆசிரியரின் டைரி (c) சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று (d) நீதிநெறி விளக்கம் — (1) வல்லிக்கண்ணன் (2) குமரகுருபரர் (3) ஸ்ரீராம் (4) எம் பி அகிலாவிடை: 3 4 1 2
- கம்பர் எவ்வாறு புகழப்படவில்லை?விடை: ராமாவதார நாயகன்
- பொருத்துக: (a) தேன் மழை (b) திருக்குறள் நீதி இலக்கியம் (c) நாட்டார் கலைகள் (d) சூரிய வம்சம் — (1) திருநாவுக்கரசு (2) சா கந்தசாமி (3) சுரதா (4) அ கா பெருமாள்விடை: 3 1 4 2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பொய்க்கால் குதிரையாட்டம், ராஜஸ்தானில் கச்சிக்கொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்...விடை: இரண்டும் சரி
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
- கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று கூறி பெருமைபடுபவர் யார்?விடை: பாரதியார்
- பொருத்துக: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் — (1) தஞ்சாவூர் (2) நீலகிரி (3) கடலூர் (4) அரியலூர்விடை: 2 4 1 3
- கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது எது?விடை: குடக்கூத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
