Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் — (1) தஞ்சாவூர் (2) நீலகிரி (3) கடலூர் (4) அரியலூர்

சரியான விடை: (B) 2 4 1 3
விளக்கம்: மலைப்பகுதியான நீலகிரி குறிஞ்சி, காடு சார்ந்த அரியலூர் முல்லை, வயல் வளமிக்க தஞ்சாவூர் மருதம், கடற்கரையான கடலூர் நெய்தல் ஆகும். எனவே சரியான பொருத்தம் 2 4 1 3.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று கூறி பெருமைபடுபவர் யார்?விடை: பாரதியார்
  2. கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது எது?விடை: குடக்கூத்து
  3. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
  4. கீழ்க்கண்ட எது புறத்திணை?விடை: பொதுவியல் திணை
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர் ந. முத்துசாமி. 2. இவர் கூத்துப்பட்டறை என்ற நாடகக் குழுவை நிறுவினார்.விடை: இரண்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பொய்க்கால் குதிரையாட்டம், ராஜஸ்தானில் கச்சிக்கொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்...விடை: இரண்டும் சரி
  7. தேவதுந்துபி என்பது என்ன?விடை: இசைக்கருவி
  8. பொருத்துக: (a) தேன் மழை (b) திருக்குறள் நீதி இலக்கியம் (c) நாட்டார் கலைகள் (d) சூரிய வம்சம் — (1) திருநாவுக்கரசு (2) சா கந்தசாமி (3) சுரதா (4) அ கா பெருமாள்விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions