Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்திய அரசமைப்பின் ............ விதி, அவசரநிலைக் காலத்தில் அடிப்படை உரிமைகளின் நடைமுறைப்படுத்தலை நிறுத்தி வைக்கும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது / Article ............ of the Constitution of India gives the President the emergency power to suspend the enforcement of Fundamental Rights.

சரியான விடை: (D) 359
விளக்கம்: அவசரநிலைக் காலத்தில் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்தை அணுகும் உரிமையைக் குடியரசுத் தலைவர் விதி 359இன் கீழ் நிறுத்தி வைக்கலாம். 44ஆவது திருத்தத்தின்படி விதிகள் 20, 21 ஐ மட்டும் நிறுத்த இயலாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. The maximum duration of ‘Zero Hour’ in the Lok Sabha isவிடை: Unspecified
  2. மாகாணங்களில் ‘இரட்டை ஆட்சி முறை’ எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: 1919
  3. மக்களவையில் (லோக் சபா) பூஜ்ய நேரத்திற்கான அதிகபட்சக் கால வரம்புவிடை: வரம்பு குறிப்பிடப்படவில்லை
  4. In which year was Diarchy introduced in the provinces?விடை: 1919
  5. Which Articles of the Constitution of India guarantee the right to freedom of religion to all persons in all its aspects?விடை: Articles 25 to 28
  6. பொருத்துக / Match the following:<br />(a) 24ஆவது சட்டத்திருத்தம் / 24th Amendment (b) 42ஆவது சட்டத்திருத்தம் / 42nd Amendment (c) 44ஆவது சட்டத்திருத்தம் / 44th Amendment (d) 52ஆவது...விடை: 4 3 1 2
  7. எல்லா நிலைகளிலும் அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையை வழங்கும் இந்திய அரசமைப்பின் விதிகள்விடை: விதி 25 முதல் 28 வரை
  8. ‘மாநில மறு சீரமைப்புச் சட்டம்’ எப்பொழுது இயற்றப்பட்டது? <br />When was the States Reorganisation Act passed?விடை: 1956
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions