வினா விடை · அரசியல் அறிவியல்
‘மாநில மறு சீரமைப்புச் சட்டம்’ எப்பொழுது இயற்றப்பட்டது? <br />When was the States Reorganisation Act passed?
சரியான விடை: (D) 1956
விளக்கம்: பசல் அலி ஆணையப் பரிந்துரைகளின்படி 1956இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, 1 நவம்பர் 1956 முதல் 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் உருவாயின. மொழிவாரியாக முதலில் உருவான மாநிலம் ஆந்திரா (1953).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:<br />(a) 24ஆவது சட்டத்திருத்தம் / 24th Amendment (b) 42ஆவது சட்டத்திருத்தம் / 42nd Amendment (c) 44ஆவது சட்டத்திருத்தம் / 44th Amendment (d) 52ஆவது...விடை: 4 3 1 2
- எட்டாவது அட்டவணையில் 92-வது அரசியலமைப்புத் திருத்தம் (2003) மூலம் சேர்க்கப்படாத மொழி எது?விடை: கொங்கணி
- In which year was Diarchy introduced in the provinces?விடை: 1919
- Which of the following languages was NOT added to the Eighth Schedule by the 92nd Constitutional Amendment (2003)?விடை: Konkani
- மாகாணங்களில் ‘இரட்டை ஆட்சி முறை’ எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: 1919
- 2014 ஜனவரி 20 அன்று எந்த மதத்தினரைச் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது?விடை: ஜைனர்கள்
- இந்திய அரசமைப்பின் ............ விதி, அவசரநிலைக் காலத்தில் அடிப்படை உரிமைகளின் நடைமுறைப்படுத்தலை நிறுத்தி வைக்கும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது / Article ...........விடை: 359
- On 20 January 2014, the Union Cabinet accorded minority status to which community?விடை: Jains
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
