வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? / How many times has the Preamble of the Constitution of India been amended?
சரியான விடை: (A) ஒரு முறை / Once
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் முகவுரை 42-ஆவது திருத்தம் (1976) மூலம் ஒரே ஒருமுறை திருத்தப்பட்டது. அப்போது 'சமதர்ம', 'சமயச் சார்பற்ற', 'ஒருமைப்பாடு' ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியக் கூட்டாட்சி என்பது ஒரு / Indian federalism is aவிடை: ஒருங்கிணைந்த கூட்டாட்சி / Centralised federation
- இந்தியக் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் நிதி ஆணையத்தை அமைக்கிறார்? / Under which Article of the Constitution is the President required to appoint the Finance...விடை: பிரிவு 280 / Article 280
- இந்திய அரசியலமைப்பில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சேர்க்கப்பட்டதன் நோக்கம் / Directive Principles of State Policy were incorporated in the Constitution with a view toவிடை: நல அரசை அமைத்தல் / establish a welfare state
- இந்தியா உறுப்பினராக இல்லாத அமைப்பு / India is not a member of ______விடை: ஆசியான் / ASEAN
- மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எதற்குக் கீழ் குறையக் கூடாது? / The strength of a State Legislative Council shall not be less thanவிடை: 40
- பின்வருவனவற்றுள் நீதிமன்றங்களால் செயல்படுத்த முடியாதது எது? / Which of the following is not enforceable by law courts?விடை: அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் / DPSP
- பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் சார்ந்திருப்பது / Panchayati Raj institutions depend for funds mainly onவிடை: அரசாங்க நிதி / Government grants
- ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ நூலைக் காரல் மார்க்ஸ் யாருடன் இணைந்து எழுதினார்? / Who wrote the Communist Manifesto along with Karl Marx?விடை: பிரெடரிக் ஏங்கல்ஸ்/Friedrich Engels
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
