வினா விடை · அரசியல் அறிவியல்
பின்வருவனவற்றுள் நீதிமன்றங்களால் செயல்படுத்த முடியாதது எது? / Which of the following is not enforceable by law courts?
சரியான விடை: (A) அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் / DPSP
விளக்கம்: அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (பகுதி IV, விதி 36–51) நீதிமன்றங்களால் செயல்படுத்த முடியாதவை என்று விதி 37 கூறுகிறது. அடிப்படை உரிமைகளை (பகுதி III) நீதிமன்றம் மூலம் பாதுகாக்க முடியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியா உறுப்பினராக இல்லாத அமைப்பு / India is not a member of ______விடை: ஆசியான் / ASEAN
- ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ நூலைக் காரல் மார்க்ஸ் யாருடன் இணைந்து எழுதினார்? / Who wrote the Communist Manifesto along with Karl Marx?விடை: பிரெடரிக் ஏங்கல்ஸ்/Friedrich Engels
- இந்தியக் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் நிதி ஆணையத்தை அமைக்கிறார்? / Under which Article of the Constitution is the President required to appoint the Finance...விடை: பிரிவு 280 / Article 280
- இந்திய அரசியலமைப்பின் 9ஆவது அட்டவணை எந்தச் சட்டத்திருத்தத்தால் சேர்க்கப்பட்டது? / The Ninth Schedule to the Indian Constitution was added byவிடை: 1ஆவது சட்டத்திருத்தம் / First Amendment
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? / How many times has the Preamble of the Constitution of India been amended?விடை: ஒரு முறை / Once
- கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பு சாராத அமைப்பு எது? / Which of the following is not a constitutional body?விடை: நிதி ஆயோக் / NITI Aayog
- இந்தியக் கூட்டாட்சி என்பது ஒரு / Indian federalism is aவிடை: ஒருங்கிணைந்த கூட்டாட்சி / Centralised federation
- மத்திய அரசுக்குத் தனி அதிகாரம் உள்ள பொருள்கள் இடம்பெறும் பட்டியல் / The Union Government has exclusive powers on subjects inவிடை: மத்தியப் பட்டியல் / Union List
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
