வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை எந்தச் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது? / The Tenth Schedule to the Indian Constitution was added by the
சரியான விடை: (A) 52-ஆவது சட்டத்திருத்தம் / 52nd Amendment
விளக்கம்: கட்சித் தாவல் தடை பற்றிய பத்தாவது அட்டவணை 52-ஆவது திருத்தத்தால் (1985) சேர்க்கப்பட்டது. 91-ஆவது திருத்தம் (2003) அதில் இருந்த கட்சிப் பிளவு விதிவிலக்கை நீக்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரதமர் சந்திரசேகருக்குப் பின் பதவிக்கு வந்தவர் / The person who succeeded Chandra Shekhar as the Prime Minister wasவிடை: பி.வி. நரசிம்மராவ் / P.V. Narasimha Rao
- இந்திய மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களின் பெயர்களைக் குறிப்பிடும் அரசியலமைப்பு அட்டவணை / The names of Indian States and Union Territories are mentioned in which Schedule of the Ind...விடை: முதல் அட்டவணை / First Schedule
- 'கூட்டுறவுக் கூட்டாட்சி' தத்துவத்தை வலியுறுத்தும் அமைப்பு எது? / Cooperative federalism is insisted upon by theவிடை: மாநிலங்களுக்கு இடையேயான குழு / Inter-State Council
- இந்தியாவில் கருக்கலைப்பு எந்த ஆண்டுக்கு முன்பு வரை சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டது?விடை: 1971 க்கு முன்பு
- இந்தியாவில் வயது வந்தோர் வாக்குரிமையை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவு / Universal adult franchise is available to the people under which Article of the Constitution?விடை: பிரிவு 326 / Article 326
- தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களின் தற்போதைய பதவிக்காலம்விடை: 3 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை (எது முந்தையதோ)
- ஊராட்சிகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் அரசியலமைப்பு உறுப்பு / Which Article of the Constitution reserves one-third of seats for women in Panchayats?விடை: உறுப்பு 243D / Article 243D
- நிதி மசோதாவை (Money Bill) மாநிலங்களவை அதிகபட்சம் எத்தனை நாட்கள் தாமதப்படுத்தலாம்?விடை: 14 நாட்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
