வினா விடை · அரசியல் அறிவியல்
நிதி மசோதாவை (Money Bill) மாநிலங்களவை அதிகபட்சம் எத்தனை நாட்கள் தாமதப்படுத்தலாம்?
சரியான விடை: (B) 14 நாட்கள்
விளக்கம்: அரசியலமைப்பு உறுப்பு 109-இன்படி நிதி மசோதாவை (Money Bill) மாநிலங்களவை அதிகபட்சம் 14 நாட்கள் மட்டுமே நிறுத்தி வைக்க இயலும். நிதி மசோதா மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களின் தற்போதைய பதவிக்காலம்விடை: 3 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை (எது முந்தையதோ)
- இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளைச் சேர்த்த திருத்தம் / Which amendment added the Fundamental Duties to the Constitution of India?விடை: 42வது திருத்தம் / 42nd Amendment
- இந்தியாவில் கருக்கலைப்பு எந்த ஆண்டுக்கு முன்பு வரை சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டது?விடை: 1971 க்கு முன்பு
- நிதிக்குழுவைப் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு / Which Article of the Constitution deals with the Finance Commission?விடை: பிரிவு 280 / Article 280
- இந்திய மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களின் பெயர்களைக் குறிப்பிடும் அரசியலமைப்பு அட்டவணை / The names of Indian States and Union Territories are mentioned in which Schedule of the Ind...விடை: முதல் அட்டவணை / First Schedule
- சிக்கிம் இந்திய ஒன்றியத்தின் மாநிலமாக இணைந்த ஆண்டு / Sikkim became a State of the Indian Union in the yearவிடை: 1975
- இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை எந்தச் சட்டத்திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது? / The Tenth Schedule to the Indian Constitution was added by theவிடை: 52-ஆவது சட்டத்திருத்தம் / 52nd Amendment
- இந்திய அரசமைப்பில் அடிப்படைக் கடமைகளைச் சேர்க்கப் பரிந்துரைத்த குழு எது? / Which committee recommended the inclusion of Fundamental Duties in the Indian Constitution?விடை: ஸ்வரண் சிங் குழு / Swaran Singh Committee
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
