Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்திய குடியுரிமையை எவ்வாறு பெறலாம்? / Indian citizenship is acquired by

சரியான விடை: (D) மேற்கூறிய அனைத்தும் / All of the above
விளக்கம்: 1955 குடியுரிமைச் சட்டப்படி பிறப்பு, வம்சாவளி, பதிவு, இயல்புரிமை (Naturalisation), நிலப்பகுதி இணைப்பு ஆகிய ஐந்து வழிகளில் இந்தியக் குடியுரிமை பெறலாம். அரசியலமைப்பின் பகுதி II (பிரிவுகள் 5–11) குடியுரிமை பற்றிக் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொதுப் பதவியை முறையின்றி ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் நீதிப்பேராணை / Which writ prevents usurpation of a public office?விடை: தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை / Quo Warranto
2. இந்திய மாநிலங்களவையின் தலைவர் / The Chairman of the Rajya Sabha isவிடை: நாடாளுமன்றத்தின் உறுப்பினர் அல்லர் / not a member of the Parliament
3. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம் / Executive authority of the President
b) குடியரசுத் தலைவரின் பதவிக்காலம...விடை: 4 1 5 3
4. பின்வருவனவற்றுள் எது தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தப் போதுமான காரணமாகக் கருதப்படாது?விடை: உள்நாட்டுக் குழப்பம்
5. Which of the following is true?
I. The President of India nominates 2 members to the Rajya Sabha.
II. In the United States there are no such nominated members in the Sena...விடை: I is wrong but II is true
6. கீழே கொடுக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களில் எந்த திருத்தத்தின்படி ‘இந்தியக் குடியரசுத்தலைவர்’ அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கட்டாயம் செயல்பட வேண்டும்விடை: 42வது அரசியலமைப்புத் திருத்தம்
7. கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
I. இந்தியக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 2 நியமன உறுப்பினர்களை நியமிக்கிறார்.
II. அமெரிக்காவில் இதுபோன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில...விடை: I தவறு ஆனால் II சரி
8. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த பகுதியில் உள்ளது?
In which part, the directive principles of State Policy is enumerated?விடை: IV
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions