வினா விடை · அரசியல் அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
I. இந்தியக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 2 நியமன உறுப்பினர்களை நியமிக்கிறார்.
II. அமெரிக்காவில் இதுபோன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில் நியமிக்கப்படுவதில்லை.
சரியான விடை: (C) I தவறு ஆனால் II சரி
விளக்கம்: உறுப்பு 80இன்படி குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை நியமிக்கிறார், 2 அல்ல; எனவே கூற்று I தவறு. அமெரிக்க செனட்டில் நியமன உறுப்பினர்கள் இல்லை, அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த பகுதியில் உள்ளது?
In which part, the directive principles of State Policy is enumerated?விடை: IV
- Which of the following is true?
I. The President of India nominates 2 members to the Rajya Sabha.
II. In the United States there are no such nominated members in the Sena...விடை: I is wrong but II is true
- இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு வழங்கப்படாத அடிப்படை உரிமை எந்த விதியில் உள்ளது? / Which Article's Fundamental Rights are not available to foreigners residing in India?விடை: விதி 19 / Article 19
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம் / Executive authority of the President
b) குடியரசுத் தலைவரின் பதவிக்காலம...விடை: 4 1 5 3
- பொருத்துக / Match the following:
a) 8-வது அட்டவணை / 8th Schedule – 1) மொழிகள் / Languages
b) 10-வது அட்டவணை / 10th Schedule – 2) கட்சித்தாவல் தடைச் சட்டம் / Anti-defectio...விடை: 1 2 4 3
- பொதுப் பதவியை முறையின்றி ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் நீதிப்பேராணை / Which writ prevents usurpation of a public office?விடை: தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை / Quo Warranto
- ஆண், பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரும் விதி எது? / Which Article secures equal pay for equal work for both men and women?விடை: விதி 39 / Article 39
- இந்திய குடியுரிமையை எவ்வாறு பெறலாம்? / Indian citizenship is acquired byவிடை: மேற்கூறிய அனைத்தும் / All of the above
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups