வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர்
சரியான விடை: (C) பத்ருதீன் தியாப்ஜி
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர் பத்ருதீன் தியாப்ஜி; 1887 சென்னை மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். இரண்டாவது முஸ்லிம் தலைவர் ரஹ்மத்துல்லா சயானி (1896 கல்கத்தா).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The song “Vande Mataram” was first sung at which Congress session?விடை: 1896 – Calcutta Session
- The first Muslim President of Indian National Congress was ................விடை: Badruddin Tyabji
- எந்த மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதல் முறையாக பாடப்பட்டது?விடை: 1896 கல்கத்தா மாநாடு
- சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பேகம் ஹஸ்ரத் மஹல் – லக்னோ
- In independent India's first cabinet, Sardar Vallabhbhai Patel was in charge of the ................. ministryவிடை: Home Department
- Which one of the following is correctly matchedவிடை: Begum Hazrat Mahal – Lucknow
- சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த துறைவிடை: உள்துறை
- 1857 புரட்சி வெடித்தபோது தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்தவர்விடை: கானிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
