வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த துறை
சரியான விடை: (B) உள்துறை
விளக்கம்: சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சர்தார் வல்லபாய் படேல் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். 560-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைத்ததால் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ எனப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- In independent India's first cabinet, Sardar Vallabhbhai Patel was in charge of the ................. ministryவிடை: Home Department
- Tilak started Journals like
I) Kesari in Marathi
II) Mahratta in Marathi
III) Kesari in English
IV) Mahratta in Englishவிடை: I & IV are correct
- எந்த மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதல் முறையாக பாடப்பட்டது?விடை: 1896 கல்கத்தா மாநாடு
- திலகர் தோற்றுவித்த இதழ்கள்:
I) மராத்தியில் கேசரி
II) மராத்தியில் மராட்டா
III) ஆங்கிலத்தில் கேசரி
IV) ஆங்கிலத்தில் மராட்டாவிடை: I மற்றும் IV சரியானவை
- The song “Vande Mataram” was first sung at which Congress session?விடை: 1896 – Calcutta Session
- Who was the President of the Congress in 1938, when it committed itself to economic planning and set up a National Planning Committee under the Chairmanship of Nehru?விடை: Subhash Chandra Bose
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர்விடை: பத்ருதீன் தியாப்ஜி
- 1938-ல் நேருவின் தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups