Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து ‘சரல்’ (SARAL) செயற்கைக்கோளை உருவாக்கியது? / India developed the ‘SARAL’ satellite in collaboration with which country?

சரியான விடை: (C) பிரான்ஸ் / France
விளக்கம்: சரல் (SARAL) செயற்கைக்கோள் இஸ்ரோவும் பிரான்ஸின் விண்வெளி நிறுவனமான CNES-உம் இணைந்து உருவாக்கியது; இது 2013-இல் PSLV-C20 மூலம் ஏவப்பட்டது. இது கடல் மேற்பரப்பு உயரத்தை அளக்க ‘அல்டிகா’ (AltiKa) கருவியைக் கொண்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) நிறுவப்பட்ட ஆண்டு எது? / In which year was DRDO established?விடை: 1958
2. பின்வருவனவற்றுள் களைக்கொல்லி அல்லாதது எது? / Which one of the following is NOT a herbicide?விடை: டைகுளோரோ டைஃபீனைல் ட்ரைகுளோரோஈத்தேன் (DDT) / Dichloro Diphenyl Trichloroethane
3. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which one of the following is incorrectly matched?விடை: இன்சாட் – சீனா / INSAT – China
4. பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a. ஒட்டுண்ணி ஊட்டமுறை / Parasitic nutrition
b. வேதிச்சார்பு ஊட்டமுறை / Chemosynthetic nutrition
c. சாறுண்ண...விடை: 4 3 2 1
5. பின்வரும் இணைகளில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which of the following pairs is not correctly matched?விடை: சிரைகள் – வால்வுகள் இல்லை / Veins – No valves
6. பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a. தாலோஃபைட்டா / Thallophyta
b. ஜிம்னோஸ்பெர்ம்கள் / Gymnosperms
c. டெரிடோஃபைட்டா / Pteridophyta
d. பி...விடை: 4 3 2 1
7. தொலைத்தொடர்புக்கு ஊடகமாகப் பயன்படும் ஒளியிழைகள் எதனால் தயாரிக்கப்படுகின்றன? / Optical fibres used as a medium for telecommunication are made ofவிடை: மிகத் தூய கண்ணாடி (சிலிக்கா) / High-purity glass (silica)
8. அமீபிக் சீதபேதி நோய்க்குக் காரணமான உயிரி எது?விடை: என்டமீபா ஹிஸ்டாலிட்டிகா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions