வினா விடை · அறிவியல்
பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a. ஒட்டுண்ணி ஊட்டமுறை / Parasitic nutrition
b. வேதிச்சார்பு ஊட்டமுறை / Chemosynthetic nutrition
c. சாறுண்ணி ஊட்டமுறை / Saprophytic nutrition
d. மைக்கோரைசா / Mycorrhiza
பட்டியல் II / List II
1. கூட்டுயிர் வாழ்க்கை / Symbiosis
2. பூஞ்சைகள் / Fungi
3. நைட்ரோசோமோனாஸ் / Nitrosomonas
4. பிளாஸ்மோடியம் / Plasmodium
குறியீடு / Codes: a b c d
சரியான விடை: (B) 4 3 2 1
விளக்கம்: பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி ஊட்டமுறை, நைட்ரோசோமோனாஸ் வேதிச்சார்பு தற்சார்பு ஊட்டமுறை, பூஞ்சைகள் சாறுண்ணி ஊட்டமுறை கொண்டவை. மைக்கோரைசா என்பது பூஞ்சைக்கும் உயர்தாவர வேருக்கும் இடையிலான கூட்டுயிர் வாழ்க்கை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் களைக்கொல்லி அல்லாதது எது? / Which one of the following is NOT a herbicide?விடை: டைகுளோரோ டைஃபீனைல் ட்ரைகுளோரோஈத்தேன் (DDT) / Dichloro Diphenyl Trichloroethane
- பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a. தாலோஃபைட்டா / Thallophyta
b. ஜிம்னோஸ்பெர்ம்கள் / Gymnosperms
c. டெரிடோஃபைட்டா / Pteridophyta
d. பி...விடை: 4 3 2 1
- இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து ‘சரல்’ (SARAL) செயற்கைக்கோளை உருவாக்கியது? / India developed the ‘SARAL’ satellite in collaboration with which country?விடை: பிரான்ஸ் / France
- அமீபிக் சீதபேதி நோய்க்குக் காரணமான உயிரி எது?விடை: என்டமீபா ஹிஸ்டாலிட்டிகா
- DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) நிறுவப்பட்ட ஆண்டு எது? / In which year was DRDO established?விடை: 1958
- Amoebic dysentery is caused byவிடை: Entamoeba histolytica
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which one of the following is incorrectly matched?விடை: இன்சாட் – சீனா / INSAT – China
- பின்வருவனவற்றுள் தொற்றுநோய் அல்லாதது எது? / Which one of the following is NOT a communicable disease?விடை: முடக்குவாதம் (ருமட்டாய்டு மூட்டுவாதம்) / Rheumatoid arthritis
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups