Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘இந்தியா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர்

சரியான விடை: (D) பாரதியார்
விளக்கம்: 1906இல் சென்னையில் தொடங்கப்பட்ட ‘இந்தியா’ வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் பாரதியார். அரசின் அடக்குமுறையால் இவ்விதழ் பின்னர் புதுச்சேரியிலிருந்து வெளிவந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிழையற்ற வாக்கியத்தை தேர்வு செய்யவும்விடை: கண்ணன் தண்ணீர் குடித்தான்
  2. பெயர்ச்சொல்லின் வகை தருக: ‘உலகம் மகிழ்ந்தது’விடை: இடவாகுபெயர்
  3. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவித் தமிழ் நூல்களை அச்சிட்ட பெருமைக்குரியவர்விடை: சீகன் பால்கு ஐயர்
  4. ‘தமிழச்சியின் கத்தி’ என்ற நூலைப் படைத்தவர்விடை: பாரதிதாசன்
  5. பிரித்தெழுதுக: ‘சேதாம்பல்’விடை: செம்மை+ஆம்பல்
  6. ‘வேய்’ என்பதன் பொருள் என்னவிடை: மூங்கில்
  7. ‘அறம் வைத்துப் பாடப்பட்டது’ என்ற செவிவழிக் கதையுடன் தொடர்புடைய நந்திவர்மன் மீதான நூல் எவ்வகை இலக்கியம்?விடை: கலம்பகம்
  8. ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதையை எழுதியவர்விடை: வ.வே.சு.ஐயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions