வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழச்சியின் கத்தி’ என்ற நூலைப் படைத்தவர்
சரியான விடை: (B) பாரதிதாசன்
விளக்கம்: ‘தமிழச்சியின் கத்தி’ என்னும் நூலை இயற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன். இவர் ‘பாண்டியன் பரிசு’, ‘குடும்ப விளக்கு’, ‘அழகின் சிரிப்பு’ ஆகிய நூல்களையும் படைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெயர்ச்சொல்லின் வகை தருக: ‘உலகம் மகிழ்ந்தது’விடை: இடவாகுபெயர்
- ‘வேய்’ என்பதன் பொருள் என்னவிடை: மூங்கில்
- ‘இந்தியா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர்விடை: பாரதியார்
- ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதையை எழுதியவர்விடை: வ.வே.சு.ஐயர்
- பிழையற்ற வாக்கியத்தை தேர்வு செய்யவும்விடை: கண்ணன் தண்ணீர் குடித்தான்
- ‘செப்பலோசை' பெற்று வருவதுவிடை: வெண்பா
- தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவித் தமிழ் நூல்களை அச்சிட்ட பெருமைக்குரியவர்விடை: சீகன் பால்கு ஐயர்
- ‘முத்தமிழ்க் காப்பியம்’ என்று குறிப்பிடும் நூல்விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
