வினா விடை · புவியியல்
இந்தியாவில் காணப்படும் பாலைவனம்
சரியான விடை: (A) தார் பாலைவனம்
விளக்கம்: இந்தியாவில் உள்ள பெரிய பாலைவனம் தார் பாலைவனம்; இதன் பெரும்பகுதி இராஜஸ்தானில் உள்ளது. இது 'பெரிய இந்தியப் பாலைவனம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் ‘மாங்குரோவ் மரங்கள்’ எங்கு அதிகம் காணப்படுகிறதுவிடை: மேற்கு வங்காளம்
- தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கைவிடை: 28
- மிக அதிக மழை பெறும் இடங்களுள் ஒன்றான ‘சிரபுஞ்சி’ எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: மேகாலயா
- ‘பீகாரின் துயரம்’ என்றழைக்கப்படுவதுவிடை: கோசி
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்விடை: 8848.86 மீ
- இந்தியாவின் .................. யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளதுவிடை: தென்கிழக்கு திசை
- அரபிக் கடலில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகள்விடை: இலட்சத்தீவுகள்
- ‘கங்கை’ ஆற்றின் பிறப்பிடம்விடை: கங்கோத்ரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
