வினா விடை · புவியியல்
‘கங்கை’ ஆற்றின் பிறப்பிடம்
சரியான விடை: (C) கங்கோத்ரி
விளக்கம்: கங்கை ஆறு உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி பனியாற்றின் கோமுகிலிருந்து பாகீரதி என்ற பெயரில் தோன்றுகிறது. தேவப்பிரயாகையில் அலக்நந்தாவுடன் சேர்ந்த பின் கங்கை எனப் பெயர் பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் .................. யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளதுவிடை: தென்கிழக்கு திசை
- இமயமலைகள் ................ என அழைக்கப்படுகின்றனவிடை: பனியின் உறைவிடம்
- ‘பீகாரின் துயரம்’ என்றழைக்கப்படுவதுவிடை: கோசி
- காவிரி ஆற்றின் பிறப்பிடம் ......................விடை: குடகுமலை
- தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கைவிடை: 28
- ‘கொல்லேரு ஏரி’ அமைந்துள்ள மாநிலம் ..............விடை: ஆந்திரா
- இந்தியாவில் காணப்படும் பாலைவனம்விடை: தார் பாலைவனம்
- ‘பாஞ்சியா’வைச் (Pangaea) சுற்றியிருந்த நீர்ப்பகுதிக்கு ................ என்று பெயர்விடை: பாந்தலாசா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
