வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியாவில் மாநிலங்களை மொழிவாரியாக மறுசீரமைக்கப் பரிந்துரைத்த குழு
சரியான விடை: (D) பசல் அலி குழு
விளக்கம்: பசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையம் (1953–55) மொழியை முக்கிய அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை மறுசீரமைக்கப் பரிந்துரைத்தது. இதன்படி மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956 மூலம் 14 மாநிலங்கள், 6 ஒன்றியப் பகுதிகள் உருவாயின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?விடை: டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
- அடிப்படைக் கடமைகள் எந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டன?விடை: சுவரண் சிங் குழு
- சென்னை உயர்நீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது?விடை: 1862
- கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பதவி எது?விடை: துணைக் குடியரசுத் தலைவர்
- லோக்பால் அமைப்பை உருவாக்கப் பரிந்துரை செய்த குழுவிடை: நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்
- சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் அபுல் அஹ்சன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?விடை: வங்காளதேசம்
- ‘தீண்டாமை ஒழிப்பு’ எந்த அடிப்படை உரிமைப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?விடை: பிரிவு 17
- ‘பராக்கா அணை’ கட்டும் பிரச்சனைக்கு எந்த நாடுகளுக்கிடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது?விடை: இந்தியா – வங்காளதேசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
