வினா விடை · அரசியல் அறிவியல்
கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பதவி எது?
சரியான விடை: (B) துணைக் குடியரசுத் தலைவர்
விளக்கம்: துணைக் குடியரசுத் தலைவர் பதவி அரசியலமைப்பின் பிரிவு 63-இல் கூறப்பட்டுள்ளது; பிரிவு 64-இன்படி அவர் மாநிலங்களவையின் அலுவல்வழித் தலைவர். துணைப் பிரதமர், துணை அமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை; அவை அரசியல் நடைமுறையில் உருவானவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடிப்படைக் கடமைகள் எந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டன?விடை: சுவரண் சிங் குழு
- சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் அபுல் அஹ்சன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?விடை: வங்காளதேசம்
- இந்தியாவில் மாநிலங்களை மொழிவாரியாக மறுசீரமைக்கப் பரிந்துரைத்த குழுவிடை: பசல் அலி குழு
- ‘பராக்கா அணை’ கட்டும் பிரச்சனைக்கு எந்த நாடுகளுக்கிடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது?விடை: இந்தியா – வங்காளதேசம்
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?விடை: டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
- குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டவும், மக்களவையைக் கலைக்கவும் எந்தப் பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது?விடை: பிரிவு 85
- சென்னை உயர்நீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது?விடை: 1862
- கீழ்க்கண்டவற்றில் 71-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழிவிடை: கொங்கனி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
