வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?
சரியான விடை: (A) பத்து ஆண்டுகள்
விளக்கம்: இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த முதல் கணக்கெடுப்பு 1881-இல் நடைபெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'என்ட்ரெபோ' (Entrepot) வாணிகம் என்பதுவிடை: மறு ஏற்றுமதி வாணிகம்
- ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இருப்பதுவிடை: மணிலா
- இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?விடை: 1949
- சர்க்கரை ஆலை எவ்வகைத் தொழிலுக்கு எடுத்துக்காட்டு?விடை: வேளாண் சார்ந்த தொழில்
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிவிடை: பண அளிப்பைக் குறைத்தல்
- உலக மக்கள்தொகை தினம்விடை: ஜூலை 11
- பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?விடை: தனிநபர்களுக்குக் கடன் வழங்குதல்
- 'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் நோக்கம்விடை: ஏழைகளுக்கு இலவச வீட்டு வசதி செய்து கொடுத்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
