வினா விடை · பொருளாதாரம்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழி
சரியான விடை: (B) பண அளிப்பைக் குறைத்தல்
விளக்கம்: பண அளிப்பைக் குறைத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து தேவை குறைவதால் விலை உயர்வு கட்டுப்படுகிறது. இதற்கு ரிசர்வ் வங்கி ரெப்போ வீதம், ரொக்க இருப்பு விகிதம் (CRR) போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?விடை: தனிநபர்களுக்குக் கடன் வழங்குதல்
- இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?விடை: 1949
- பணவீக்கக் காலத்தில் பாதிக்கப்படுபவர்விடை: கடன் கொடுத்தவர்
- 'என்ட்ரெபோ' (Entrepot) வாணிகம் என்பதுவிடை: மறு ஏற்றுமதி வாணிகம்
- 'கிஃபன் பண்டங்கள்' (Giffen goods) என்பவைவிடை: விலை அதிகரிக்கும்போது தேவையும் அதிகரிக்கும் பண்டங்கள்
- இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?விடை: பத்து ஆண்டுகள்
- நுகர்வோர் எச்சம் (Consumer surplus) =விடை: கொடுக்கத் தயாராக உள்ள விலை – உண்மையில் கொடுக்கும் விலை
- ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இருப்பதுவிடை: மணிலா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
